Friday, May 14, 2021

நடுக்கடலில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல்….!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நதிக்கடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 1ம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்வில்...

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான கடற்படையினரின் குடும்பங்கள் முல்லைத்தீவில் தனிமைப்படுத்தல்…!

தெற்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கடற்படையினரின் குடும்பங்கள் உறவினர்கள் என 400 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். தெற்கினை...

பளையில் பயங்கரம் : நடுவீதியில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட 40 வயது குடும்பஸ்தர்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம்மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் இனம் தெரியாத நபர்களால்மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது.

கொரோனா மூலிகை மருந்து முல்லைத்தீவில் உற்பத்தி!

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் நேற்று (வியாழக்கிழமை)...

சற்றுமுன் முல்லைத்தீவில் குடும்ப பெண்ணின் தாக்குதலில் 37 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் குடும்ப பெண் ஒருவரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 19.11.20 அன்று இரவு இடம்பெற்றுள்ளது.

நெத்தலியாற்றில் கூட்டமைப்பு உறுப்பினர் தயவில் இயங்கும் கசிப்புக் குதங்கள்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு,நெத்தலியாறு,பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவருவதால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்று நீர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இவ்வாறு...

புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சைப்பெட்டியாக...

தூக்கு காவடியை வழிமறித்து அனுப்பிய பொலிஸார்

முள்ளியவளையில் நேர்த்திக்கடன் செய்வதற்காக தூக்கு காவடி எடுத்தவரை வழிமறித்து திருப்பி அனுப்பிய பொலிஸார்.. முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. காட்டு...

முல்லைத்தீவில் றவுடிக்கும்பலின் அட்டகாசம்!

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தின் கீழ் உள்ள ஜயன்கன் குளம் கிராமத்தில் கடந்த ஒரு சில நாட்களாக மல்லாவி மங்கை குடியிருப்பினை சேர்ந்த றவுடிகும்பல் ஒன்று மாடு மேய்க வந்து...

Latest article

இலங்கையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு எச்சரிக்கை!

இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரே இரவில் 155 பேர் அனுமதி!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டில் வசதிகளை கொண்ட...