கிளிநொச்சியில் வீட்டிற்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்ற சநதேகநபர்!

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் வீடு புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 17 பவுன் தங்க நகைகள், 2 இலட்சம் ரூபா பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார்...

வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம் !

வவுனியாவில் தேசிய வீரர் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கத்தின் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டு 4 நாட்களின் பின்னர் அகற்றப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தேசிய மாவீரர் பண்டார வன்னியனின் 219வது நினைவு தினத்தை முன்னிட்டு...

முல்லைத்தீவில் 17 வயது மாணவியை வெள்ளை காரில் கடத்திய சந்தேக நபர்கள்!

முல்லைத்தீவில் 17 வயது மாணவியை காரில் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீதியில் வந்த மாணவி ஒருவரை வெள்ளை...

வவுனியாவில் 15 வயது மாணவனை காணவில்லை : பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோள்!

வவுனியாவில் 15 வயது பாடசாலை மாணவனை காணவில்லை என பொலிஸாரிடம் மாணவரின் தாயார் புகார் அளித்துள்ளார். இச்சம்பவமானது வவுனியா – செக்கட்டிபுலவு பகுதியில் கடந்த 16ம் திகதி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காணாமல் போன சிறுவன் குறித்த...

வவுனியாவில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

வவுனியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதனால் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் கொரோனா தொற்றும் அதிகரித்து வருகின்றது. இம் மாதம் வவுனியாவில்...

மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டு செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் : பின்னர நடந்த அசம்பாவிதம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (14) மாலை இடம் பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து திருகோணமலை...

கிளிநொச்சியில் நகைக்கடை உரிமையாளரை கடத்தி, தங்க நகை கொள்ளை!

கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒருவர் வியாபார நடவடிக்கை முடித்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்தி தாக்கப்பட்டதுடன் கடையை திறக்க வைத்து 10...

வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருள் விற்ற எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது!

வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்ததாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையிலுள்ள வவுனியா தெற்கு பலநோக்கு...

கிளிநொச்சியில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்தின் 2000 நாளை முன்னிட்டு இன்றையதினம் (12-08-2022) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய கவனயீர்ப்பு...

முல்லைத்தீவில் பெற்றோல் திருடும் போது வெளிச்சம் போதவில்லையென தீக்குச்சியை பற்ற வைத்த : 17 வயது சிறுவன்...

முல்லைத்தீவில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் எரிபொருள் திருடிய திருடன், வெளிச்சமில்லையென தீக்குச்சியை பற்ற வைத்ததால் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியுள்ளது. தீவிபத்தில் காயமடைந்த திருடன் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டான். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,...

Latest article

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலி!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கடந்த 1ம் தேதி நடந்தது. சுண்டிக்குளம் கல்லாறு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் புளியம்போகனி பகுதியில்...

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்!

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கொஹுவல பொலிஸார் கைது செய்துள்ளனர். கொஹுவல பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 11ஆம்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு !

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது . அதன்படி சமையல் எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு அக்டோபர் 5 ஆம் தேதி...