Monday, February 22, 2021

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக இன்ஹேலர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குப் பதிலாக அவர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு இன்ஹேலரை இஸ்ரேல் கண்டறிந்துள்ளது. இன்ஹேலரை உள்ளிழுப்பது கொரோனா நோய்த்தொற்றை 5 நாட்களுக்குள் குணப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த இன்ஹேலரை இஸ்ரேலில் உள்ள...

கொரோனா தொடர்பாக 7 புதிய அறிகுறிகள் – பீதி கிளப்பும் இங்கிலாந்து மருத்துவ அதிகாரிகளின் அறிக்கை

தசை மற்றும் மூட்டு வலி இருந்தால், அது கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று இங்கிலாந்து மருத்துவ அதிகாரிகள் கூறி உள்ளனர். இதுவரை, இருமல்,...

பிரான்சில் வைத்திய பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்த யுவதிகள் மரணத்தில் வெளியான பகீர் தகவல்!

பிரான்சில் வைத்திய பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்த யுவதிகள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த யுவதிகள் காதல் விவகாரங்களினால் அவர்களின் காதலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் பெண்உரிமை செயற்பாட்டாளருக்கு சிறை!

சவூதி அரேபியாவின் மிக முக்கியமான பெண் உரிமை ஆர்வலர்களில் ஒருவருக்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு சர்வதேச அளவில்...

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 41ஆயிரத்து 385பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 41ஆயிரத்து...

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்ட ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில்...

போதைப்பொருட்களை உட்கொண்டு விட்டு செல்பி ஆசையில் உயிரை விட்ட யுவதி

பிரித்தானியாவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான யுவதியொருவர் செல்பி எடுக்க முயன்ற போது, 250 அடி ஆழத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். மடலின் டேவிஸ் (21) என்ற யுவதி...

துருக்கி நாட்டில் மருத்துவமனையில் பாரிய தீ விபத்தாகி 9 கொரோனா நோயாளிகள் கருகி பலி!

மருத்துவமனையொன்றில் ஏற2்பட்ட தீ விபத்தில் சிக்கி கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர். துருக்கி நாட்டில் துருக்கின் ஹாசியண்டீப் மாகாணத்தில் உள்ள...

கொரோனாவால் 2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கை 100 கோடி – ஐ.நா. சபை கணிப்பு

கொரோனா வைரஸ் என்னும் கொலைகார வைரஸ் பரவலை தடுக்க உலகமெங்கும் ஊரடங்கு, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நாடுகளின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதித்துள்ளது. இந்த தருணத்தில்,...

மெக்சிக்கோவில் இணையத்தில் மிரட்டும் போதைப்பொருள் கடத்தல்காரா அழகி!

சில காலத்தின் முன் யாழ்ப்பாண யுவதியொருவர் கையில் வாள், கைக்கோடாரிகளுடன் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவில் இயங்கிய யுவதியே இவர்.

Latest article

குளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவை திடீரென கருப்பாக மாறிய விசித்திரம்!

இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷயர் பகுதியில் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வெள்ளை அன்னப்பறவை ஒன்று திடீரென கருப்பு நிறத்தில் மாறிய ஒரு விசித்திரமான சம்பவம் மக்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது. ஏதோ ஒரு அறியப்படாத பொருள் அந்த...

பிரதமர் மோடியால்தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார்; எழுந்தது புதிய சர்ச்சை!

தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.19) தனியார் செய்தி ஊடகத்தின் ஒரு நேரடி ஒளிபரப்பின் போது, நிருபர் மற்றும் தொலைக்காட்சி குழுவினரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம்...

யாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு!

வடக்கில் அமைந்துள்ள நயினாதீவு , நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளை சீனாவுக்கு ஒப்படைக்க வேண்டாம் என சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு...