கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!

யக்கலமுல்ல மினுவந்தெனிய பொல்கஹகொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 35 வயதுடைய இந்தப் பெண் கறுப்பு நிறப் பாவாடை மற்றும்...

பொலிஸ் தடைகள் காரணமாக அம்புலன்ஸ் வாகனங்களும் ஆர்ப்பாட்டக்களத்தினுள் நுழைய தடை!

சுவசேரிய, இலவச அம்புலன்ஸ் சேவை காலிமுகத்திடல் போராட்ட இடத்திற்குள் பிரவேசிக்க முடியாது என காயமடைந்தவர்கள் உதவி கோரிய போதிலும் பொலிஸார் தடைகளை தாண்டி எவரையும் அனுமதிக்காததினால், தலைவர் துமிந்திர ரத்நாயக்க தெரிவித்தார். வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள்...

யாழில் முடங்கிய முக்கிய சந்தை!

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள...

அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைப்பு : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

பருப்பு, சினி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தொழிற்சங்க குழு உறுப்பினர் தேவபுரன் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார...

இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை : மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு !

இலங்கையில் நாளாந்தம் 3 மனிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) புதிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது. வார இறுதி நாட்களான இன்று, நாளை (06-08-2022 to 07-08-2022)...

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை

புதிய பதிவுகளுக்காக தேசிய எரிபொருள் அனுமதி அட்டையின் QR அமைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது முதல் புதிய வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது. புதிய...

நாளை அனைத்து தனியார் பேருந்துகளும் இயங்காது : வெளியான காரணம்!

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நாளை இடம்பெறப்போகும் மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நாட்டில் பேருந்துகள் இயங்காது என பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பொலிஸார் மாற்றுப்பாதையினை பயன்படுத்தி...

இரு பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திய கொள்ளையர்கள் : கதறும் குடும்பம்!

வத்தளை உள்ள பகுதி ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொள்ளையர்களின் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் வத்தளை, ஹெந்தளை அட்டம்பலவத்தை...

இலங்கையில் கொவிட் தொற்றினால் 9 பேர் பலி!

இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கைக்குள் கொவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த...

யாழில் நாயைக் கொடூரமாகக் கொன்றவர்களின் பரபரபப்பு வாக்குமூலம்!

போதைப்பொருளுக்கு அடிமையாகி ஊரில் திருட்டுக்குச் செல்லும் போது தம்மை பார்த்து குலைப்பதனால்தான் நாயைக் கொலை செய்ததாக சந்தேக நபர்களில் ஒருவர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார். நாயை கைக்கோடாரியினால் வெடிக் கொலை செய்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அதனை...

Latest article

இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு : அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பொதுப்பயண்பாட்டு ஆணைக்குழு!

இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுப்...

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா செடிகள்!

கொழும்பு - காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து கஞ்சா செடிகள் மற்றும் பெருமளவான சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் பெருமளவிலான மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை போதை மாத்திரைகளாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். காலிமுகத்திடல்...

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில்...