Friday, April 26, 2024
Homeதொழில்நுட்பம்வாட்ஸ்அப்பின் வேறு மொழியில் சாட் செய்ய வேண்டுமா? இதோ அசத்தலான அம்சம் அறிமுகம்.

வாட்ஸ்அப்பின் வேறு மொழியில் சாட் செய்ய வேண்டுமா? இதோ அசத்தலான அம்சம் அறிமுகம்.

வாட்ஸ் அப்பில் தகவல் ஒன்றை அனுப்புவதற்கு முன்னர் அதனை எவ்வாறு மொழி மாற்றம் செய்வது உலகின் எந்த மூலையில் இருக்கும் உறவினர்கள் நண்பர்களை தொடர் பாடுவதற்கு ஓர் இலகுவான தொடர்பாடல் செயலியாக whatsapp காணப்படுகின்றது.

எவ்வாறு நீங்கள் தொடர்பாடும் நபர் வேறு மொழியை பேசுபவர் என்றால் அவருடன் தொடர்பாடுவது கடினமானதாகின்றது.

அதிர்ஷ்டவசமாக whatsapp செயலியில் மொழி மாற்றம் செய்யக்கூடிய அம்சம் காணப்படுகின்றது.

இந்த செயலியில் காணப்படும் மொழி மாற்ற அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு விருப்பமான தகவல்களை வேறு மொழியில் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் தகவலை எவ்வாறு மொழிமாற்றம் செய்வது என்பது பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

  1. வாட்ஸ் அப் செயலியை திறந்து புதிய மெசேஜ் ஒன்றை டைப் செய்து கொள்ளுங்கள் (Open the WhatsApp chat and type a new message)
  2. டைப் செய்த மெசேஜை ஆழமாக அழுத்துங்கள் ஒரு மெனியு தோன்றும் வரையில் ஆழமாக அழுத்துங்கள் (Long-press (tap and hold) on the message until a menu appears.)
  3. அந்த மெனுயுவில் மோர் என்றும் அம்சத்தை தெரிவு செய்க (Select “More” from the menu)
  4. அதில் காணப்படும் ட்ரான்ஸ்லேட் என்ற ஆப்ஷனை தெரிவு செய்க (Select the “Translate” option that appears)
  5. ஒர் பாப்அப் வின்டோவில் உங்கள் தகவல் மொழிமாற்றம் செய்யப்பட்டு காட்சியளிக்கும் (A pop-up window will appear showing the translated message.)
  6. நீங்கள் விரும்பும் மொழியில் அந்த தகவல் மொழிமாற்றம் செய்யப்படவில்லை என்றால் உங்களுக்கு தேவையான மொழியை நீங்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.
    குறிப்பு
    அன்ட்ராய்ட் போன்களில் WhatsApp version 2.20.206.24 அல்லது அதனிலும் கூடிய செயலிகளில் மற்றும் ஐபோன்களில் 2.20.70 அதனிலும் கூடிய செயலிகளில் மட்டுமே இந்த மொழிமாற்ற அம்சம் தொழிற்படும் என்பதை நினைவில் கொள்க.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments