Saturday, April 27, 2024
Homeசினிமாரசிகர்களுக்கு கவர்ச்சியை காட்டி விருந்தளித்த இலங்கைப் பெண் லாஸ்லியா !

ரசிகர்களுக்கு கவர்ச்சியை காட்டி விருந்தளித்த இலங்கைப் பெண் லாஸ்லியா !

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமாகியவர்தான் இலங்கையை பெண் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் ஓரிரு படங்களில் நடித்த லாஸ்லியா எதிர்ப்பார்த்தளவு வெற்றியை குறித்த படங்கள் தரவில்லை.

இதேவேளை பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துவரும் லாஸ்லியா அங்கே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

தற்போது அவர் எடுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments