Friday, April 26, 2024
Homeசினிமாதளபதி 67 படத்தின் பூஜை எளிமையாக நடந்து முடிந்தது.விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவிப்பு...

தளபதி 67 படத்தின் பூஜை எளிமையாக நடந்து முடிந்தது.விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவிப்பு .

நடிகர் விஜய்யின் வாரிசு படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில் மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தளபதி 67 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments