Friday, April 26, 2024
Homeஆன்மீகம்இன்றைய ராசி பலன் - 11,03,2023

இன்றைய ராசி பலன் – 11,03,2023

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் யாரிடமும் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய நாள். உங்கள் ஆளுமை அதிகரிக்கும். இன்று குடும்ப உறவுகளில் புதிய புத்துணர்ச்சி ஏற்படும். சில சுப காரியங்களும் நடக்கும். இன்று உங்களின் தடைப்பட்ட சில வேலைகள் முடிவடையும். வாழ்க்கை துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். புத்தாடைகள் வாங்கும் நிலை உருவாகும்.
தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இன்று அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் சீராக நடக்கும். இன்று நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவளிக்கும். மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நாள். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். நிதி உதவி எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். திர ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது அவசியம். சில தவறான புரிதல்களால், உங்கள் காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடுகளை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் உங்கள் நிதி நிலை மோசமடையலாம். மாணவர்கள் இன்று தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். எந்த விஷயத்திலும் சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். திர ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது தடைகள் உண்டாகலாம் என்பதால் கவனம் தேவை. பொருள் இழப்பு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
வீண் அலைச்சல் இருக்க கூடும். தேவையற்ற பயம், கவலை போன்றவை ஏற்பட்டு நீங்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உறுதுணையாக இருக்கும். இளைஞர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி இலக்கை அடைவார்கள். உங்கள் வியாபாரத்தை திட்டமிட்டு செயல்படவும். பெரிய முதலீடு செய்யும் விஷயங்களில் நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படும். உங்களின் நிதி நிலையை வலுவாக இருக்கும். உங்களின் வருமானமும் கூடும். வீண் அலைச்சல் இருக்க கூடும். தேவையற்ற பயம், கவலை போன்றவை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். முக்கிய விஷயங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக உள்ளது, நீங்கள் சுதந்திரமாக உணர்வீர்கள். குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். வெற்றியைப் பெற சோம்பலை விரட்டி அடிக்க வேண்டிய நாள். சகோதரர் வழியில் இருந்த மன வருத்தங்கள் நீங்குவதுடன் அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கலாம். கூடுதல் வேலை சுமை காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். யாரிடம் பேசினாலும் கவனமாக பேசுவது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்று ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய நாள். மாணவர்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டிய நாள். உங்கள் நிதி நிலையை வலுவாக இருக்கும். உத்தியோக முயற்சிகள் வெற்றி பெறும். யாரிடம் பேசினாலும் கவனமாக பேசுவது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நன்மை தரும். மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து திருப்தியான நிலை காணப்படும். தன வரவு உண்டாகும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் எச்சரிக்கையுடன் செலவிட வேண்டிய நாளாகும். இன்று நீங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பொறுமையுடன் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டிய நாள்.பணியிடத்தில் கவனம் தேவை. தவறான குற்றச்சாட்டுகளைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் இனிமை நிலைத்திருக்கும். குழந்தையைப் பற்றிய கவலை சற்று அதிகமாகவே காணப்படும். மனதில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து திருப்தியான நிலை காணப்படும். தன வரவு உண்டாகும். முக்கியான நபர்களுடன் சந்திப்பு ஏற்படுவதுடன் அதனால் காரிய நன்மை போன்றவை உண்டாகலாம். பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். எதிராபாராத செலவுகள் வராலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு அதிர்ஷ்டம் உறுதுணையாக இருக்கும். இன்று நீங்கள் திட்டமிட்ட வேலைகள் நிறைவேறும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்கள் மனநிலை இனிமையாக இருக்கும். அன்பான நண்பர்களுடன் சில மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிட நினைப்பீர்கள். வயிற்றில் சில பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். எதிராபாராத செலவுகள் வராலாம். சொத்துக்கள் வாங்குவது விற்பதில் இருந்த தடைகள் விலகும். பயணங்களால் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். முன்னேற்றமான நிலை காணப்படும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் புத்திசாலித்தனமான நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளவும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். உங்கள் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள். பணியிடத்தில் சூழ்நிலையும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஒற்றுமை உண்டாகும். கல்வியில் மேன்மையான நிலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். உறவினர்கள், நண்பர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் துணைபுரிகிறது. இன்று உங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் தடைப்பட்ட சில காரியங்கள் நிறைவேற்ற முடியும். நீங்கள் வெளி உணவு உண்பதைத் தவிர்க்கவும். உடல்நிலை மோசமடையக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் இருந்த குழப்பங்களும் நீங்கி உங்கள் இலக்கை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ பக்தி அதிகரிக்கும். புனிதயாத்திரையும் செல்வதில் ஆர்வம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கிடைக்கும். உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள். கவனமாகச் செயல்பட்டால் பொன்னான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினருடன் உறவில் விரிசல் ஏற்படலாம், எனவே கவனமாக பேசவும். பேச்சைக் கட்டுப்படுத்தவும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிலும் எச்ரிக்கையாக செயல்படுவது நன்மை தரும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். சாதகமான நாள் இல்லை என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தாயின் உடல்நிலையில் முழு அக்கறை காட்ட வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு மாறான செயல்களை செய்ய நேரிடும். உங்கள் நிதி நிலையை மனதில் வைத்து செலவு செய்ய வேண்டும். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிலும் எச்ரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். புதிதாக எந்த காரியத்திலும் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மற்றும் பார்ட்னர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments