Saturday, April 27, 2024
Homeஇலங்கை செய்திகள்ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான புதிய நடைமுறை

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான புதிய நடைமுறை

ஒன்லைன் முறையில் ஆசிரியர் இடமாற்ற செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக மனிதவள முகாமைத்துவ கட்டமைப்பின் சரியான தகவல்களை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த கட்டமைப்பில் சேர்க்கப்படும் ஆசிரியர்களின் தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஆன்லைன் இடமாற்ற செயல்முறை மேற்கொள்ளப்படும்.

இத்தகைய தகவல்கள் விரைவாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்படும் வகையில் தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்பட வேண்டும். எனவே இவ்வாறான விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் வலயக் கல்வி அதிகாரிக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments