வவுனியாவில் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்பட்டது!
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட்-19, “கோவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்குமாகாணத்தில்...
மட்டக்களப்பில் குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் முடக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில்...
வவுனியா நகரப் பாடசாலைகளில் 10 வீதமே மாணவர்கள் வருகை!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகை தருவதுடன், நகரப் பாடசாலைகளில் 10 வீதமான...
வவுனியாவில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இளம்குடும்பஸ்தர்களின் சடலங்கள்!
வவுனியா கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்றுள்ள சம்பவத்தில் அதே...
வவுனியா நகரில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. வவுனியா பட்டாணிசூர்...
சற்றுமுன் வவுனியாவில் மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்...
வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்றுதி – மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு
வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில்...
வவுனியாவில் 55 பேருக்கு கொரனா!
வவுனியா நகர்ப்பகுதியில் 55 பேருக்கு கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா பட்டானிச்சூரில் 7 கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட...
வவுனியாவில் இருவேறு இடங்களில் சங்கிலி அறுப்பு : மோட்டார் சைக்கிளுடன் இருவர் கைது!!
வவுனியாவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளுடன் இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, சாம்பல் தோட்டம்...