Saturday, June 18, 2022

மன்னார் மாவட்ட மக்கள் நடமாட்டம் இன்றி பொலிஸ் ஊரடங்குச்சட்டத்திற்கு பூரண ஆதரவு-படம்

மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தற்போது வரை பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். -குறித்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை...

மன்னாரில் ‘கொரோனா வைரஸ்’ தொற்றை கட்டுப்படுத்த விசேட ஏற்பாடு-VIDEO,PHOTOS

நாடளாவிய ரீதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது 'கொரோன வைரஸ்'   அச்சுறுத்தல் தொடர்பாக  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விசேட ஏற்பாடும்  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்...

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களை ‘கொரோனா வைரஸ்’ தொற்றில் இருந்து பாதுகாக்க விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.முன்னாள் எம்.பி.செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும்,தொண்டர்களுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) அவசர வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து...

மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் காணப்படுகின்ற போதும்,பாதிப்புக்களும் இல்லை-சி.ஏ.மோகன்றாஸ்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் காணப்படுகின்ற போதும்,மாவட்டத்தில் இது வரை எவ்வித பாதீப்புக்களும் இல்லை.எனினும் மன்னார் மாவட்டத்தில் முன்னாயத்த நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

வவுனியாவில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் படுகாயம்!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (21.03.2020) தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்...

வவுனியாவில் வீதிகளில் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவளித்த ஊடகவியலாளர்கள்!!

கொரனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியதன் காரணமாக வீதிகளில் யாசகர்கள் உணவின்றி தவிர்த்தனர். இதனையடுத்து வவுனியா மாவட்ட தமிழ்...

வவுனியா பொலிஸாரின் அதிரடி செயற்பாடு : 8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (20.03.2020) மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (23.03.2020) காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்...

Latest article

கிளிநொச்சியில் காணாமல் போன 19 வயது இளைஞர் : தாயார் விடுத்த வேண்டுகோள்!

கிளிநொச்சியில் இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி இலக்கம் 72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது 19) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் நேற்று...

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்று(17) நிம்மதியான நாளாக அமையும் : சிலருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.வியாபாரத்தை விரிவுபடுத்த புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி...

சுற்றாடல் விஞ்ஞான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் எழுதிய சுற்றாடல் விஞ்ஞானம் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் இரண்டு பாடங்களில் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுள்ளார். இதற்கு அமைய Environmental Policy Planning And Assessment...
- Advertisement -