Wednesday, March 3, 2021

வீதியில் கண்டெடுத்த 60,000 ரூபாவை உரியவரிடம் ஒப்படைத்த முல்லைத்தீவு அரச அலுவலர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன பரிபாலன திணைக்களத்தின் மாங்குளம் அலுவலகத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் க.குலேந்திரன் அண்மையில் முத்துஜயன்கட்டு பகுதியில் வீதியால் சென்றபோது அங்கு வீதியில் கிடந்து வங்கி புத்தகம் ஒன்றினையும்...

முல்லைத்தீவில் மக்களை அச்சுறுத்திய பேரினவாத படையினர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பேராறு வசந்தபுரகிராமத்தில் தமது காணிகளை துப்பரவாக்குவதற்காக டோசர்கள் கொண்டு காணியின் உரிமையாளர்கள் துப்பரவு பணியினை 20.08.2020 காலை முன்னெடுத்துள்ளார்கள். இதன்போது சம்பவம் இடம்பெற்ற...

முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை!

ஜூலை 28ஆம் திகதி மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முல்லைத்தீவு பச்சை புல்மோட்டையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பச்சைப்புல்மோட்டை பகுதியில் போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ கிழைமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் 27.07.2020 இன்று மீட்கப்பட்டுள்ளன. 26.07.2020...

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 219 பேர்!

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 14 நாட்கள் கண்காணிப்பினை நிறைவு செய்த 219 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 02.07.2020 அன்று தென்கொரியாவிற்கு...

நெத்தலியாற்றில் கூட்டமைப்பு உறுப்பினர் தயவில் இயங்கும் கசிப்புக் குதங்கள்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு,நெத்தலியாறு,பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவருவதால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள்.

தூக்கு காவடியை வழிமறித்து அனுப்பிய பொலிஸார்

முள்ளியவளையில் நேர்த்திக்கடன் செய்வதற்காக தூக்கு காவடி எடுத்தவரை வழிமறித்து திருப்பி அனுப்பிய பொலிஸார்.. முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. காட்டு...

முல்லைத்தீவில் கிராம சேவகர் மீது கோர தாக்குதல்!

வட தமிழீழம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, மல்லிகைத்தீவு கிராமசேவகர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தினால் பல சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. இன்னிலையில் 27.05.2020 இன்று மாலை...

முல்லைத்தீவில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு !

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் விபத்தின் போது காமடைந்த நிலையில் யாழ் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துளார். முள்ளியவளை...

Latest article

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் கொடிகாமம் பொதுச் சந்தை வியாபாரி என்று வடமாகாண சுகாதார...

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து பலி!

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில்...

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம் முன்னெடுப்பு!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை...