Friday, April 23, 2021

அரசியல் செல்வாக்கு மிகுந்த நிறுவனங்கள் மற்றும் சிலருக்கு ஒரு புறமாக முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன – பொதுமக்கள்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதாரப் பிரிவினரின் தனிமைப்படுத்தல் சட்டங்கள் சாதாரண பொதுமக்களுக்கு ஒருவிதமாகவும் பண பலம் பொருந்திய அல்லது அரசியல் செல்வாக்கு மிகுந்த நிறுவனங்கள் மற்றும் சிலருக்கு ஒரு புறமாக ஒரு...

3 உயிர்களை பலியெடுத்த வவுனிக்குளம் வான் பாய்கிறது – காண படையெடுக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தின் நீர்மட்டம் 26 அடியை கடந்துள்ள நிலையில் குளத்தின் வான் பாய்ந்து வருகின்றது. இந்நிலையில் குறித்த வான் பாயும் காட்சியை காண்பதற்காக...

முல்லைத்தீவில் கசிப்பு பருக்கப்பட்ட நிலையில் இரு சிறுவர்கள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்படட நிலையில்சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முழுமையான இராணுவப் பிடியில்!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதி எங்கும் நாளைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் தற்போது நீதிமன்றங்களினால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான தடைகள்...

முல்லைத்தீவில் திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்று நீர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இவ்வாறு...

சற்றுமுன் முல்லைத்தீவில் குடும்ப பெண்ணின் தாக்குதலில் 37 வயது இளம் குடும்பஸ்தர் பலி!

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் குடும்ப பெண் ஒருவரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 19.11.20 அன்று இரவு இடம்பெற்றுள்ளது.

பளையில் பயங்கரம் : நடுவீதியில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட 40 வயது குடும்பஸ்தர்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம்மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் இனம் தெரியாத நபர்களால்மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது.

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு...

முல்லைத்தீவுவில் வீட்டுக் காணியிலிருந்து தமிழன் குண்டு ஒன்று மீட்பு!

முல்லைத்தீவு மாமூலைப் பகுதியில் உள்ள வீட்டுக் காணியிலிருந்து கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காணியினை சுத்தம் செய்யும் போதே நேற்று இக் குண்டு மீட்கப்பட்டது.

Latest article

யாழில் உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை – பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு முக்கியஸ்தர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்த சம்பவம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கடலில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார். தீவக படகு சேவையொன்றில் பயணித்த போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

பண்டிகை காலங்களில் கொரோனா அதிகரித்திருந்தால் நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்!

பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.