Saturday, June 18, 2022

கிளிநொச்சி கல்லாறுப் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் காயம்!

இன்று மாலை 3.30 மணியலவில் தருமபுரம் கல்லாறுப்பகுதியைச்சேர்த்த யோன்சன் (38) என்பவரே காயமடைந்துள்ளார். இந்த நபர் வேட்டைக்காக சென்றதாகவும் அவர் வைத்த கட்டுத்துவக்கில் அவரே காயம்மடைந்ததாகவும் ...

ஊரடங்குச் சட்டம் உயிரைக் கொல்கிறது!

ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்ற குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அளவெட்டி தெற்கு...

கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரொனா!

கிளிநொச்சி- முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற் று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தென்னிலங்கையை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் சந்தேகத்தின் பெயரில் தனிமை ப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்று...

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா சந்தேகத் தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிரு...

யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களில் பல மதுபானசாலைகளுக்கு சீல்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகைதந்த மதுவரித் திணைக்களத்தின் விசேட...

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போது ஊடக அலுவலகம் அடித்து உடைப்பு

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஊடக அலுவலகம் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளதோடு சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம்  நேற்று (30.03.2020) மாலை சுமார் 5.30 மணியளவில்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான அவசர அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அவசர நிலையினை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக் பெறுபவர்களுக்கான மருந்துகளை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என...

கிளிநொச்சியில் வீசப்பட்டுள்ள விமான பயணிகளின் உணவு கழிவு பெட்டிகள்.

விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொதிகள் அடைத்துவரும் கழிவு பெட்டிகள் கிளிநொச்சியில் வீதிகளின் இருமருங்கிலும் வீசப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று இந்தியாவில் இருந்து வருகை தந்த விமான பயணிகள் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை தனிமைப்படுத்தும்...

Latest article

கிளிநொச்சியில் காணாமல் போன 19 வயது இளைஞர் : தாயார் விடுத்த வேண்டுகோள்!

கிளிநொச்சியில் இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி இலக்கம் 72 / A கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் (வயது 19) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் நேற்று...

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்று(17) நிம்மதியான நாளாக அமையும் : சிலருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.வியாபாரத்தை விரிவுபடுத்த புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி...

சுற்றாடல் விஞ்ஞான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் எழுதிய சுற்றாடல் விஞ்ஞானம் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் இரண்டு பாடங்களில் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுள்ளார். இதற்கு அமைய Environmental Policy Planning And Assessment...
- Advertisement -