Monday, April 5, 2021

கிளிநொச்சியில் அப்பிள் நாட்டி அறுவடை செய்யும் விவசாயி !

குளிர்வலய கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன. கொரோனோ அச்சுறுத்தல் நிறை்த இக்காலகட்டத்தில் இறக்குமதி பொருட்களும், உற்பத்திகளும்...

கிளிநொச்சியில் கொரோனா இல்லை மக்கள் அச்சப்பட வேண்டாம் : அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்

அசாதாரண சூழ்நிலையிலிருந்து கிளிநொச்சி விடுபட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் கொரோனா நிலவரம் தொடர்பில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய...

கிளிநொச்சி கல்லாறுப் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் காயம்!

இன்று மாலை 3.30 மணியலவில் தருமபுரம் கல்லாறுப்பகுதியைச்சேர்த்த யோன்சன் (38) என்பவரே காயமடைந்துள்ளார். இந்த நபர் வேட்டைக்காக சென்றதாகவும் அவர் வைத்த கட்டுத்துவக்கில் அவரே காயம்மடைந்ததாகவும்...

ஊரடங்குச் சட்டம் உயிரைக் கொல்கிறது!

ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்ற குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரொனா!

கிளிநொச்சி- முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற் று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தென்னிலங்கையை சேர்ந்த ஒரு தொகுதி மக்கள்...

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் உள்ள இராணுவமுகாம் ஒன்றில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா சந்தேகத் தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின்...

யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களில் பல மதுபானசாலைகளுக்கு சீல்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை...

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போது ஊடக அலுவலகம் அடித்து உடைப்பு

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஊடக அலுவலகம் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளதோடு சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் ...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான அவசர அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அவசர நிலையினை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக் பெறுபவர்களுக்கான மருந்துகளை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள்...

கிளிநொச்சியில் வீசப்பட்டுள்ள விமான பயணிகளின் உணவு கழிவு பெட்டிகள்.

விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொதிகள் அடைத்துவரும் கழிவு பெட்டிகள் கிளிநொச்சியில் வீதிகளின் இருமருங்கிலும் வீசப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று இந்தியாவில் இருந்து வருகை தந்த விமான...

Latest article

யாழில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குடத்தனை...

வடமராட்சியில் பொலிஸ் அதிகாரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது வாகனம் மோதியதாகவும் அதனால் பொலிஸ் அதிகாரியின்...

சண்டை நடக்கிறது சமாதானம் பேச வாருங்கள் என அழைத்தே என்மீது வாள்வெட்டு தாக்குதல் நடந்தது!

யாழில் திருட்டு கும்பலை பிடித்து கொடுத்த இளைஞர் குழுவில் இருந்த பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் படுகாயமடைந்த அவரை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.