Saturday, April 10, 2021

கிளிநொச்சி நீர்த்தாங்கியை அம்பாந்தோட்டை சிங்களவர் கட்டினார் அதனாலே இடித்தோம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் செருக்கன் பகுதியில் பின்புறமாக அமைக்கப்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத உப்பளத்தின் கட்டடங்களையே இடித்து அகற்றினோம் என கரைச்சி பிரதேசசபை தரப்பினரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் கிளிநொச்சி பூநகரியில் மேலும் ஒரு விபத்து!

சற்றுமுன்னர் கிளிநொச்சி பூநகரியில் மேலும் ஒரு விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்று...

கிளிநொச்சியில் அதிவேகத்தில் பறிபோன இளைஞனின் உயிர்!

கிளிநொச்சிஈ அக்கராயன் பகுதியில் இன்று மதியம் நடந்த விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானார் வேக...

கிளிநொச்சியில் வள்ளி, தெய்வானை, வேலுடன் முருகனை தூக்கிய திருடர்கள்!

கிளிநொச்சி, விவேகானந்தநகர் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கருவறையில் இருந்த வேல் மற்றும் எழுந்தருளும் சுவாமி முருகன், வள்ளி தெய்வானை சிலைகள் என்பன திருடப்பட்டுள்ளன. கடந்த 24ம் திகதி...

கிளிநொச்சியில் வைத்தியசாலைக்கு இராணுவப் பாதுகாப்பு கோரிய வைத்திய அதிகாரி

நாட்டிலுள்ள கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாகத் தன்னிச்சையாக மாற்ற எத்தனிக்கும் கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு இராணுவத்தின் பாதுகாப்பைக் கோரி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் கிளிநொச்சி படைகளின் தளபதிக்கு கடிதம்...

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞன் பலி!

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 10.30 மணியளவில், இரணைமடு சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.

கிளிநொச்சியில் 72 வயதான முதிவர் வீட்டில் நுழைந்து ஆவாகுழு அட்டகாசம்!

கிளிநொச்சி தர்மபுரம் மேற்கில் வசிக்கும் 72 வயதான சிதம்பரப்பிள்ளை சின்னதம்பி என்பவரது வீட்டிற்கு கடந்த 2 ஆம் திகதி இரவு நுழைந்த 7 பேர் கொண்ட குழுவொன்று தம்மை ஆவா...

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்று காரணமாக மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன….!!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (21) காலை முதல் வீசி வரும் பலத்த காற்று காரணமாக பூநகரி, குடமுருட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

கிளிநொச்சி பரந்தன்,பூநகரி வீதியை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு…!

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்க ப்பட்டுள்ளது என கிளிநொச்சி வீதி அபிவிருத்தி...

ஆபிரகாம் சுமந்திரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஆபிரகாம் சுமந்திரன் அண்மையில்...

Latest article

கைதுகள் தொடருமென எச்சரிக்கும் சரத் வீரசேகர!

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் மிகவும் வினைத்திறன் மிக்க விதத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

நல்லூர் வீதி எங்கும் ஊற்றப்பட்ட எண்ணெய் வீதி சீர்செய்யப்பட்டது!

நல்லூர் வீதியில் ஒயில் ஊத்தப்பட்டு மக்களுக்கு இடையூறாக இருப்பதாக மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் உடனே சம்பவ...

இலங்கையில் அதி உயர் ஜனாதிபதி விருது பெறும் தமிழர்!

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மற்றும் புளியாவத்தை தமிழ் வித்தியாலயம் என்பனவற்றின் பழைய மாணவரான கலாநிதி நவரட்ணராஜா விஞ்ஞானத்துறையில் அதி உயர் ஜனாதிபதி விருது வென்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து...