Saturday, April 10, 2021

கிளிநொச்சி – பளைப்பகுதியில் மனித எலும்புகள் மீட்பு!

கிளிநொச்சி - பளைப்பகுதியில் மனித எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளன. இவ் மனித எச்சங்கள் பளை - தம்பகாமம் குளத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம்...

கிளிநொச்சி கச்சேரி ஊழியர்கள் 50 பேருக்கு திடீரென கொரோனா பரிசோதனை!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணிக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தும் 50 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்...

கிளிநொச்சியில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட 3 ஏ சித்தி பெற்ற மாணவன்!

கிளிநொச்சியில் இன்று புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனான யோகேந்திரன் அஜந்தன் (21) க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர்.

கிளிநொச்சியில் மாணவனின் காலில் வரி வரியாக அடித்த ஆசிரியர்!! மாணவன் வைத்தியசாலையில்!

கண்மூடிதனமாக தாக்கியுள்ளதன் காரணமாக மாணவன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்துடன் மேலதிக சிகிச்சைகாக கிளிநொச்சிமாவட்டவைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார் தாக்கிய ஆசிரியருக்கு எதிராக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,

கிளிநொச்சியில் O/L மாணவர்களின் செயலமர்வில் மோதல்!

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் கூட்டுறவாளர்...

மரணத்தில் ஒன்றிணைந்த ஜோடியை, மரணத்தின் பின் மனிதர்கள் இரண்டாக பிரித்தனர்!

கிளிநொச்சியில் ஒன்றாக உயிரை மாய்த்த காதல் ஜோடியின் இறுதிச்சடங்குகள் இன்று தனித்தனியாக நடைபெற்றது. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில்- ஒன்றாக- காதல்...

கிளிநொச்சியில் நிகழ்ந்த கோரவிபத்து!

கிளிநொச்சியில் நேற்றும்(02) இன்றும்(03) இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு...

கிளிநொச்சியில் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல்!

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. கூட்டமைப்பின்...

கிளிநொச்சியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுக்களிடையே மோதல், இளைஞர் காயம்!

கிளிநொச்சியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுயேட்சை குழு 03 இன் ஆதரவாளர்கள் மீது மற்றுமொரு சுயேட்சை குழுவின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில்...

கிளிநொச்சியில் யானை தாக்கி இளம்பெண் விரிவுரையாளர் பலி!

யாழ்ப்பாணம் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தில் விரிவுரையாளரான பெண்ணொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.15 மணியளவில்...

Latest article

கைதுகள் தொடருமென எச்சரிக்கும் சரத் வீரசேகர!

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் மிகவும் வினைத்திறன் மிக்க விதத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

நல்லூர் வீதி எங்கும் ஊற்றப்பட்ட எண்ணெய் வீதி சீர்செய்யப்பட்டது!

நல்லூர் வீதியில் ஒயில் ஊத்தப்பட்டு மக்களுக்கு இடையூறாக இருப்பதாக மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் உடனே சம்பவ...

இலங்கையில் அதி உயர் ஜனாதிபதி விருது பெறும் தமிழர்!

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மற்றும் புளியாவத்தை தமிழ் வித்தியாலயம் என்பனவற்றின் பழைய மாணவரான கலாநிதி நவரட்ணராஜா விஞ்ஞானத்துறையில் அதி உயர் ஜனாதிபதி விருது வென்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து...