Friday, April 23, 2021

மரணத்தில் ஒன்றிணைந்த ஜோடியை, மரணத்தின் பின் மனிதர்கள் இரண்டாக பிரித்தனர்!

கிளிநொச்சியில் ஒன்றாக உயிரை மாய்த்த காதல் ஜோடியின் இறுதிச்சடங்குகள் இன்று தனித்தனியாக நடைபெற்றது. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில்- ஒன்றாக- காதல்...

கிளிநொச்சியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுக்களிடையே மோதல், இளைஞர் காயம்!

கிளிநொச்சியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுயேட்சை குழு 03 இன் ஆதரவாளர்கள் மீது மற்றுமொரு சுயேட்சை குழுவின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான அவசர அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அவசர நிலையினை கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக் பெறுபவர்களுக்கான மருந்துகளை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள்...

முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களிற்காக கிளிநொச்சியில் நினைவாலயம் அமைக்கத் திட்டம்…!!

நாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கு இன்று கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம்...

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை மோதிய டிப்பர்!

கிளிநொச்சி- புதுக்காட்டுச்சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில், பளை பிரதேசத்தின் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன்...

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய அதிகாரி...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்பு ஆடைகள் கையளிப்பு…!

கிளிநெச்சி நகர றோட்டறி கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கை மாலைதீவு றோட்டறி மாவட்ட (3220) ஆளுநர் மற்றும் றோட்டறி சமூகத்தால் கிளிநொச்சி றோட்டறி கழகத்திற்கு வழங்கப்பட்ட

கிளிநொச்சி – பளைப்பகுதியில் மனித எலும்புகள் மீட்பு!

கிளிநொச்சி - பளைப்பகுதியில் மனித எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளன. இவ் மனித எச்சங்கள் பளை - தம்பகாமம் குளத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம்...

கிளிநொச்சி மக்களிற்கு மானிய விலை நீக்கப்பட்ட பொருட்கள் தொடர்ந்தும் வழங்க முடியும்!

பருப்பு ரின்மீன்களிற்கு மானிய விலை நீக்கப்பட்டுள்ள நிலையிலும் கிளிநொச்சி மக்களிற்கு தொடர்ந்தும் வழங்க முடியும் என கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கச்சேரி ஊழியர்கள் 50 பேருக்கு திடீரென கொரோனா பரிசோதனை!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணிக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தும் 50 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்...

Latest article

யாழில் உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை – பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு முக்கியஸ்தர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்த சம்பவம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கடலில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார். தீவக படகு சேவையொன்றில் பயணித்த போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

பண்டிகை காலங்களில் கொரோனா அதிகரித்திருந்தால் நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்!

பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.