கிளிநொச்சியில் நகைக்கடை உரிமையாளரை கடத்தி, தங்க நகை கொள்ளை!

கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒருவர் வியாபார நடவடிக்கை முடித்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்தி தாக்கப்பட்டதுடன் கடையை திறக்க வைத்து 10...

கிளிநொச்சியில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டகாரர்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்தின் 2000 நாளை முன்னிட்டு இன்றையதினம் (12-08-2022) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய கவனயீர்ப்பு...

காணாமாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில் சற்றுமுன் ஆரம்பம்!

வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும் கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளமையை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால்...

கிளிநொச்சியில் தீக்கிரையாகிய பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம்!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் நேற்று இரவு தீக்கிரையாகியுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள்,...

கிளிநொச்சியில் வெடிக்கப்போகும் ஆர்ப்பாட்டம் : வெளியான காரணம்!

அரச பேருந்து சேவையின் கிளிநொச்சி சாலையினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்றைய தினம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 6 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தே போராட்டத்தில்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி படுகாயம்! இருவர் கைது!

கிளிநொச்சி ஏ 35 வீதியின் பரந்தன், முரசுமோட்டை பகுதியில் இன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்தில் பாடசாலை மாணவியொருவர் ஏற முற்பட்ட வேளையில் விபத்திற்குள்ளாகியுள்ளார். இதன்போது குறித்த விபத்தினை ஏற்படுத்திய...

Latest article

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலி!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கடந்த 1ம் தேதி நடந்தது. சுண்டிக்குளம் கல்லாறு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் புளியம்போகனி பகுதியில்...

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்!

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கொஹுவல பொலிஸார் கைது செய்துள்ளனர். கொஹுவல பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 11ஆம்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு !

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது . அதன்படி சமையல் எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு அக்டோபர் 5 ஆம் தேதி...