நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலையை குறைத்தது லிட்ரோ

எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்கான எரிவாயுவின் விலை...

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை

புதிய பதிவுகளுக்காக தேசிய எரிபொருள் அனுமதி அட்டையின் QR அமைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது முதல் புதிய வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது. புதிய...

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது. கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த...

வடக்கில் வெறிச்சோடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்: கியூ.ஆர். முறைமையில் வெற்றி

வடக்கில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன. கியூ. ஆர் குறியீட்டு அட்டை முறையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. வடக்கு மாகாணத்துக்கு குறிப்பாக யாழ்.மாவட்டத்துக்கு...

இன்று முதல் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு கட்டணம் அதிகரிப்பு!

இன்று முதல் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 1500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ போக்குவரத்து...

இன்று இரவு நாட்டிற்கு வரவுள்ள எரிவாயு கப்பல் : குறையும் விலை!

மேலும் 3,800 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பலொன்று இன்று இரவு நாட்டிற்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். பரிசோதித்ததைத் தொடர்ந்து நாளை காலை கையிருப்புகளை இறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்...

இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படும் கியூ.ஆர் முறைமை! கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசிய எரிபொருள் அட்டை கியூ.ஆர் முறைமையானது இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மேலும், இலங்கையில் தற்போது...

தலைமன்னார் மணல் திட்டுகளில் இந்தியா செல்ல காத்திருந்தவர்கள் கைது!

தலைமன்னார் மணல் திட்டுகள் அமைந்துள்ள பிரதேசத்தின் ஊடாக கடல் வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேரை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்த நபர்கள் படகு ஒன்று வரும் வரை மணல் திட்டு...

இலங்கையின் மொத்தக் கையிருப்பு விபரத்தை வெளியிட்ட மத்திய வங்கி!

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களை இலங்கை மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் இலங்கையின் கையிருப்பானது 1,815 மில்லியன் அமெரிக்க டொலர்களாக...

நாளை முதல் எரிவாயுவின் விலை குறைகிறது!

நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200...

Latest article

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா செடிகள்!

கொழும்பு - காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து கஞ்சா செடிகள் மற்றும் பெருமளவான சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் பெருமளவிலான மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை போதை மாத்திரைகளாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். காலிமுகத்திடல்...

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில்...

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள்; பதறவைத்த சம்பவம்!

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற வேளை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தாரோடு...