Thursday, July 29, 2021

மேலும் 7 பேருக்கு கொரோனா – எண்ணிக்கை 210 ஆக உயர்வு

மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.

பளை இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா!

பளை நகரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், குறித்த வங்கிக்கு சென்றுவந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு சுகாதார பிரிவு கோரிக்கை...

வெலிசறை கடற்படை தளத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா – 414 ஆக கிடுகிடுவென எகிறும் இலங்கை கொரானா...

வெலிசறை கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினர் கொரொனா தொற்றிற்குள் உள்ளாகியுள்ளனர். இதனால், வெலிசறை கடற்படை முகாமில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 அக உயர்ந்துள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மனையும் வில்லங்கத்தில் மாட்டிவிடும் கொரோனா?

விஜயகலாவின் செயற்பாட்டாளரான விஜிமருகன் என்பவரது முகப்புத்தகத்தில் பரப்பப்பட்ட தகவல் கண்டபடி எல்லா இடங்களிலும் பரவுகின்றது. இந்தச் செய்தியால் வற்றாப்பளை அம்மன் மற்றும் அந்த ஆலயக் குருக்களுக்கு சிக்கல் ஏற்படும் என...

உள்ளுர் உற்பத்திகளே தமிழ் மக்களைக் காப்பாற்றும் – சிவமோகன்

அரசாங்கத்தின் நிவாரணங்களை முழுமையாக நம்பமுடியாது எனவும் உள்ளுர் உற்பத்திகளே மக்களைக் காப்பாற்றும் என்றும் வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

கடற்றொழில் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் : டக்ளஸ்

வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பபட்டு வந்த கடற்றொழில் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில்...

சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 11 பேர் – எண்ணிக்கை 321 உயர்வடைந்தது

இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் அதிகரிக்கும் வேகமும் உயர்வடைந்துள்ளது. இதற்கமைய சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 11 பேர் அடையாளம்...

கொரோனா நோயாளர் சிக்கினால் ஊரடங்கு மீண்டும் ஆரம்பமாகும்..!

கொரோனா பரவலால் முடங்கியுள்ள மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக, நாட்டை ஓரளவுக்கு திறந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனடிப்படையில், நாளை முதல் 21...

6 மணி முதல் 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 116 பேர் கைது !

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரையிலான காலப்பகுதிக்குள் ஊரடங்கினை மீறிய 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 36 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா நோயாளிகளுக்காக இலங்கை மாணவி கண்டுபிடித்த மெத்தை!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக இலங்கை மாணவி ஒருவர் மெத்தை ஒன்றை தயாரித்துள்ளார். களுத்துறை - நாகொட தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தில் முதலாம்...

Latest article

யாழில் வீதியில் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்!

யாழ்.உடுப்பிட்டி - நாவலடி பகுதியில் வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாள்வெட்டு குழு ரவுடிகள் தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு...

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி தற்கொலை?

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31), பிரதீபன் மாலினி...

சிறையிலுள்ள ரிஷாத்தை நாமும் மிதிக்கக்கூடாது!

ரிசாட் பதியுதீன் சிறையில் இருக்கின்றபொழுது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.