Thursday, June 17, 2021

பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி!

புத்தளம் மாவட்டம் - நவகத்தேகம, அத்துறுபாலயாகம பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரொனா தொற்று!

சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தமது மனைவிக்கு தொற்று உறுதியாகியதாகவும், தற்போது...

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படுமென பரவும் தகவல் வெறும் வதந்தியே!

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ தளபதி ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து...

யாழில் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் , திருவிழா நிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டுள்ளது.

கண்டி வீதி கோயிலுக்கு அருகில் இறந்துகிடத்த இருவர்!

கம்பளை பிரதேசத்தில் இரண்டு இடங்களில் வீதியில் விழுந்த நிலையில் இருவர் உயிரிழந்திருக்கின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சம்பவம் நேற்றுப் பதிவாகியுள்ளது.

இலங்கையில் ஒன்லைன் கற்றலை மேற்கொள்ளும் உயர்தர மாணவியின் கல்வி கற்கும் இடம் இது!

கொழும்பு மாவட்டத்தின் எல்லையில் இம் முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி ஒருவர் ஒன்லைன் கற்றலை மேற்கொள்ளும் படங்களையே நீங்கள் கீழே காண்கிறீர்கள்.. அவர்...

திருமலையில் மகனுடன் காணாமல் போன யாழ் கைதடி மக்கள் வங்கி உதவி முகாமையாளர்!

திருகோணமலை - அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

கோவிட் மூன்றாவது அலை ஈஸ்டர் தாக்குதலை விட பயங்கரமானது!

இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு சமனான சம்பவமே நடந்துள்ளது எனவும், மூன்றாவது அலை ஏற்படலாம் என தகவலை அறிந்து அரசாங்கம் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்...

கூரை மீதேறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட சிறை கைதிகள்!

கண்டி – போகம்ரை சிறைச்சாலை கைதிகள், சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்றுகாலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

Latest article

பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? வெளியான அறிவுப்பு

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடனேயே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். மேலும் சுகாதார...

போதையில் மது என நினைத்து பெட்ரியின் அமிலத்தை அருந்தி பரிதாபமாக பலியான 2 பிள்ளைகளின் தந்தை!

லொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ...

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கோவிட்...