Thursday, July 29, 2021

கிளிநொச்சி மரப்பால ஆற்றுக்குள் திடீரென பெருகிய முதலைகள்!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மரப்பாலம் ஆற்றுக்குள் வகைதொகையின்றி ஏராளம் முதலைகள் காணப்படுகின்றன. குறித்த ஆறு அக்கராயன்குளத்திலிருந்து வான் பாயும் நீர் வெளியேறுகின்றஆறாகும். இது பூநகரி குடமுருட்டி பகுதியை...

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தோற்றாளர்கள் எண்ணிக்கை – சற்று முன்னர் மேலும் 213 பேருக்கு கொரோனா

நாட்டில் இன்றையதினம் மேலும் 213 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் ஏற்கனவே நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று இராணுவத்...

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடரும்!

தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

யாழ் சாவகச்சேரி நுணாவில் பிள்ளையார் கோவிலுக்கருகில் பௌத்தமத பக்தர்கள் கூடியதால் ஏற்பட்ட பரபரப்பு!

சாவகச்சேரி நுணாவில் மணங்குணா பிள்ளையார் கோவிலுக்கருகில் பௌத்தமத பக்தர்கள் கூடியதால் பதற்றம் உண்டாகியது. இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஏ9 வீதியின் நூணாவில் மணங்குணா பிள்ளையார் கோவில் உள்ள பகுதியில் சுமார்...

ஒன்று கூடல்களை தடுக்க வேண்டும்; பாதுகாப்பு அமைச்சு..!

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் முகமாக வடக்கில் ஒன்றுக் கூடல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் பாதுகாப்பு அமைச்சினால்...

இலங்கை உணவகங்களில் மஞ்சள் தூளுக்கு பதிலாக டை பயன்னபடுத்தி உணவுகள் தயாரிக்கப்படும் மோசடி அம்பலம? மக்களே அவதானம்

அண்மைக்காலமாக இலங்கையின் சந்தையில் உணவுப்பொருடகள் சிலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் மஞ்சள் தூளுக்கு பதிலாக டை பயன்னபடுத்தி உணவுகள் தயாரிக்கப்படும் மோசடி நடவடிக்கை...

பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்…!!

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழில் போராட்டம் முன்னெடுப்பு!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை...

முதலை கடித்ததில் உயிரிழந்த சிறுவன்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவமொன்று (2) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம்...

வடமாகாண சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

Latest article

யாழில் வீதியில் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்!

யாழ்.உடுப்பிட்டி - நாவலடி பகுதியில் வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாள்வெட்டு குழு ரவுடிகள் தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு...

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி தற்கொலை?

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31), பிரதீபன் மாலினி...

சிறையிலுள்ள ரிஷாத்தை நாமும் மிதிக்கக்கூடாது!

ரிசாட் பதியுதீன் சிறையில் இருக்கின்றபொழுது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.