Thursday, June 17, 2021

ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான நான்காவது இலங்கையர்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெட்மின்டன் போட்டிக்காக இலங்கை சார்பில் நிலுக கருணாரத்ன கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட...

யாழில் பனையில் ஏறி நுங்கு வெட்டச் சென்றவர் பனை மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமரணம்!

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்...

யாழ்.சுன்னாகம் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடந்த பயங்கரம்!

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த நிலையில் யாழ்.சுன்னாகம் கந்தரோடையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளது.

யாழில் அதிகரித்த திருட்டை தடுக்க பொலிசார் சுற்றுக்காவலில் களமிறக்கம்!

யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிசார் பாதுகாப்பு தரப்பினர் திருட்டினை கட்டுப்படுத்த பொலிஸார் இன்று இரவு முதல் சுற்றுக்காவல் நடவடிக்கையினை...

ஒரு வேளை உணவின்றி தவிக்கும் கிளிநொச்சி கண்டாவளை பகுதி மக்கள்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயளர் பிரிவுக்குற்ப்பட்ட பல பகுதிகளில் கடந்த 09.2020 தொடக்கம் பல கிராமசேவையாளர் பிரிவுகளில் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழில். தடுப்பூசி வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார் நாமல் ராஜபக்ஷ!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி வழங்கும் பணிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் பார்வையிட்டார். யாழ். மாவட்டத்திலுள்ள நல்லூர்,...

யாழில் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2000 நோயாளிகளுக்கு இலவசமாக சத்திரசிக்சை செய்யும் மருத்துவர்!

வெசாக் காலப்பகுதியை முன்னிட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் விசேட கண் வைத்தியர் எம். மலரவன் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார். பல்வேறு கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும்...

தொற்றாளர்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களுக்கு போசாக்கு மிக்க உணவுகளை வழங்குங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்கள் வசதி குறைந்தவர்களோ அல்லது சாப்பிட வழியில்லாதவர்களோ அல்ல. ஆகவே போசாக்கு மிக்க உணவுகளை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம்

கொழும்பில் தெருப்போராட்டம் என்பது தமக்கு பழக்கமானதென்றும் இன்று அத்தகைய போராட்டம் ஒன்றை,  மொழிப்போராட்டமாக, கொழும்பு மாநகரில் துறைமுக நகருக்கு உள்ளேயே வந்து நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் என சீன,...

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு 7ஆம் திகதி வரை நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் அடுத்த மாதம் 7 திகதி வரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Latest article

பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? வெளியான அறிவுப்பு

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடனேயே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். மேலும் சுகாதார...

போதையில் மது என நினைத்து பெட்ரியின் அமிலத்தை அருந்தி பரிதாபமாக பலியான 2 பிள்ளைகளின் தந்தை!

லொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ...

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கோவிட்...