Tuesday, June 22, 2021

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது!

இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அச்சுவேலிச் சந்தையில் அநாதரவான நிலையில் அழுகும் வாழைப்பழங்கள்!

இன்று அச்சுவேலி சந்தைக்குள் சென்றேன். திடீர் ஊரடங்கினால் நாளாந்தம் பழ வியாபாரத்தில் ஈடுபடும் இன்று அச்சுவேலி சந்தைக்குள் சென்றேன். திடீர் ஊரடங்கினால் நாளாந்தம் பழ வியாபாரத்தில் ஈடுபடுவோரின் கடைகளில் பழங்கள்...

யாழ் தாவடி தனிமைப்படுத்தப்பட்டது!

யாழ்ப்பாணம், தாவடிக் கிராமம் வெளியாட்கள் தொடர்பின்றியும் கிராமத்தவர்கள் வெளியேறாதவாறும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும், சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனாவை தமிழர்களாலேயே முறியடிக்கலாம்; நமது வாழ்க்கை முறை மதமல்ல, விஞ்ஞானரீதியானது: விக்னேஸ்வரன்!

தமிழர் வாழ்க்கை முறை ஒரு மதமன்று. சமயமன்று. அது விஞ்ஞான ரீதியாக சுகாதாரமாக, சுத்தமாக வாழும் முறை. எம்மைக் கிருமிகள் அண்டவிடாமல் செய்ய எமது ஆதி அறிஞர்கள் வகுத்த எளிமையான வழிமுறையே...

இரண்டாவது தொற்றாளியாக இனம்காணப்பட்ட இலங்கையர் முழுமையாக குணமடைந்தார்!

இலங்கையில் இரண்டாவது கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்ட முதலாவது இலங்கையர் முழுமையாக குணமடைந்துள்ளார். கொழும்பை சேர்ந்த இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்ட போது...

கொரோனா எதிரொலியாக இலங்கையில் மக்கள் 1m இடைவெளியை பேணுகிறார்கள்.

இன்று இலங்கையின் சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டமானது தளர்த்தப்பட்டுள்ள போது கொரோனா தொற்றின் எதிரொலியாக மக்கள் அன்றாட பொருட்களை மற்றும் வங்கி சேவைகளையும் 1மீ என்னும் இடைவெளியில் நின்று நிறைவேற்றிக்...

ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிப்பு!

ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிப்பதற்கான அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா,...

போதகர் சற்குணராஜா மீது ஏன் ஏறிப்பாய்ந்தோம்? – சமூகவலைத்தள பதிவு

சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியாகிய பதிவு ஒன்றை அப்படியே உங்களுக்கு தந்துள்ளோம்…. தயவுசெய்து இந்த விடயத்தை மதவாதத்தோடு தொடர்புபடுத்தாதீர்கள். இந்த முட்டாள்த்தனத்தை யார் செய்தாலும் இதுதான் பதிலாக இருந்திருக்கும். ஒரு மத...

யாழில் வறியவர்களுக்கு 600 இறாத்தல் பாண் பகிர்ந்தளித்த யாழ் போலீசார்!

இன்று காலை மிகவும் வறிய நாளாந்த கூலி வேலை செய்து வரும் மக்கள் கடந்த 3 நாட்களாய் எது வித வருவாய் இன்றி தவித்த குடும்பங்களுக்கு 600இறாத்தல் பாண் கொட்டி...

காலி சிறையில் நான்கு கைதிகளுக்கு கடும் காய்ச்சல் – நான்கு பெரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

காலி சிறைச்சாலையின் நான்கு கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நால்வர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதை காலி பொலிசாரும் உறுதிசெய்துள்ளனர்.

Latest article

பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? வெளியான அறிவுப்பு

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடனேயே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். மேலும் சுகாதார...

போதையில் மது என நினைத்து பெட்ரியின் அமிலத்தை அருந்தி பரிதாபமாக பலியான 2 பிள்ளைகளின் தந்தை!

லொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ...

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கோவிட்...