Tuesday, June 22, 2021

யாழில் கதிரையிலிருந்து விழுந்த சிறுவன் 5 நாளின் பின் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். ஜெபநேசன் சியோன் என்ற 3 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் 23 வயது இளைஞன் காதல் தோல்வியில் தற்கொலை!

வடமராட்சி தும்பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை இரவு 9-00 விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ் – மரின்ராஜ்...

மட்டக்களப்பில் 16 வயது மாணவனை வெட்டிக் கொன்ற காவாலிகள்!

பாடசாலை ஒன்றில் தாம் தாக்கப்பட்டமைக்கு நியாயம் கோரி தமது உறவினருடன் குறித்த 15 வயதான இளைஞர் தாக்கியவர்களை சந்திக்க சென்றிருந்த வேளையில், அவர் வாளால் வெட்டி கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழில் கடன் தொல்லையால் தற்கொலை செய்த குடும்பப் பெண்!

யாழ் ஊரெழுவில் கடன்தொல்லை தாங்க முடியாமல் குடும்பப் பெண்ணொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியை சேர்ந்த சுரேந்திரராசன் மரிய ரீதா(வயது 51) என்ற...

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாளாந்தம் 14 மணி நேரம் ஊரடங்கு சட்டம் தளர்வு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய தினமும் காலை...

இலங்கையில் சற்றுமுன்னர் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!!

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றையதினம் தொடக்கம் சற்றுமுன்னர் வரை 835 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக சற்றுமுன்னர் 844...

கொரோனாவை விட மிகவும் ஆபத்தான பாவனை! யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி வெளியிட்ட தகவல்

பயங்கரவாதம் மற்றும் கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது இந்தபொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவணைஎனயாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் வணிகசூரிய தெரிவித்தார் இன்றையதினம் இராணுவத்தினரால்...

கிளிநொச்சியில் 5 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு!

காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட கிளிநொச்சி-பளை-முள்ளியடி பிரதேசத்தில் வசித்து வந்த மாணவியில் சடலம் ஒன்று இன்று காலை அலிமங்கட பிரதேசத்தின் வனப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம்...

இலங்கையில் வரும் ஞாயிறு மீண்டும் ஊரடங்கு…!

நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை...

Latest article

பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? வெளியான அறிவுப்பு

சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைத்த உடனேயே, பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார். மேலும் சுகாதார...

போதையில் மது என நினைத்து பெட்ரியின் அமிலத்தை அருந்தி பரிதாபமாக பலியான 2 பிள்ளைகளின் தந்தை!

லொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலி- பட்டதுவ...

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிரடி

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கொரோனா வைரஸ் பற்றி எதுவும் தெரியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கோவிட்...