முல்லைத்தீவு - கணுக்கேணி கிழக்கு பகுதியில் மரத்திலிருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (08) இடம்பெற்றுள்ளது. கணுக்கேணி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே இவ்வாறு...