Tuesday, April 23, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்9A பெற்று முல்லைத்தீவு மாணவிகள் சாதனை!

9A பெற்று முல்லைத்தீவு மாணவிகள் சாதனை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மநாதன் மெரியா கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

மேலும், முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி முருகானந்தம் லோகிதாவும் 9ஏ சித்தியடைந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளிக்கும், கிராமத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments