தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கும் கொரோனா!

4

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.