என் குழந்தையை தேடுகிறேன் கதறி அழுது ஒன்றான அர்ச்சனா!

5

பிக்பாஸ் 4வது சீசனில் முதல் வாரத்தில் அனிதா-சுரேஷ் ஆகியோருக்கு சண்டை வந்தது.

பின் சுரேஷ் அவர்களுடன் ரியோ, சனம் ஆகியோருக்கு சண்டைக வந்தது. கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் பலர் பாலாஜி முருகதாஸுடன் சண்டையில் ஈடுபட்டனர்.

இன்று காலையில் வந்த புரொமோவில் கூட அர்ச்சனா மற்றும் பாலாஜிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந்த நிலையில் அர்ச்சனா, பாலாஜியிடம் ஒரு அம்மாவாக நான் எனது மகனை தேடுகிறேன் என எமோஷ்னலாக பேச பாலாஜியும் அழுகிறார்.