அதிரடியாக பிக்பாஸ் 4ல் Wild Card என்ட்ரீ ஆக நுழைந்த பிரபலம்!

31

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல சண்டைகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பிக்பாஸும் போட்டிகாளர்களுக்கு பல டாஸ்குகள் கொடுத்து வருகிறார். இன்று என்னவெல்லாம் நடக்கும் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் 4 வீட்டில் Wild Card என்ட்ரீ ஆக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரை பார்த்ததும் போட்டியாளர்கள் படு குஷியில் அவரை வரவேற்கின்றனர்.

அர்ச்சனா நிகழ்ச்சி தொகுத்து வழங்கினாலே கலகலப்பாக இருக்கும், பிக்பாஸில் முழுவதும் இருக்க போகிறார், என்னென்ன கலாட்டாக்கள் நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.