பைசா கொடுங்க நீ எங்க கூப்பிட்டாலும் வரேன் – இளம்நடிகை ஓபன் சலுகை

14

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த ஆறடி ஆப்பிள் நாயகி. கிளாமரில் முரட்டு குதிரையாக மொத்த ரசிகர்களையும் கசக்கி எறிந்தவர்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இந்த நடிகைக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இடையில் ஒரு சில படங்கள் சொதப்பியதால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார்.

அதற்கு காரணம் உடல் எடை கூடியது தான். எப்படியாவது கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து விடலாம் என யோகா முதல் உடற்பயிற்சி வரை அனைத்தும் செய்து பார்த்து விட்டார்.

ஆனால் உடல் மட்டும் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் ஒரு வேளை சாப்பாடு மட்டும்தானாம். கதையின் நாயகியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் அந்த நடிகை.

அடுத்ததாக அவரது நடிப்பில் சத்தமே இல்லாத டைட்டிலில் ஒரு படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக அந்தக் காதல் நடிகர் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்த படத்தின் முக்கிய நாயகியான அந்த ஆறடி ஆப்பிள், பேட்டி கொடுக்க மறுத்து விட்டாராம். அதற்குக் காரணம் புரோமோஷன்களுக்கு வர செலவாகும் எனவும், அதற்கேற்ற பணம் கொடுத்தால் தாராளமாக பேட்டி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தயாரிப்பு நிறுவனம் சற்றே அப்செட்டில் உள்ளது. இருந்தாலும் அந்த படம் OTT ரிலீஸ் என்பதால் அப்படி எல்லாம் பணம் கொடுத்து அந்த நடிகையை கூப்பிட வேண்டியதில்லை என மறுத்து விட்டார்களாம்.