Home வன்னி செய்திகள் கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் மாணவனின் காலில் வரி வரியாக அடித்த ஆசிரியர்!! மாணவன் வைத்தியசாலையில்!

கிளிநொச்சியில் மாணவனின் காலில் வரி வரியாக அடித்த ஆசிரியர்!! மாணவன் வைத்தியசாலையில்!

1

கண்மூடிதனமாக தாக்கியுள்ளதன் காரணமாக மாணவன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்துடன் மேலதிக சிகிச்சைகாக கிளிநொச்சிமாவட்டவைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார் தாக்கிய ஆசிரியருக்கு எதிராக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,

இதே வேளை மாணவர்களின் அட்டகாசங்களும் கட்டுக்கடங்காமல் செல்வதாக பலரும் தெரிவித்துள்ளனர்.