Home வன்னி செய்திகள் வவுனியா செய்திகள் வவுனியாவில் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு!

வவுனியாவில் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு!

2

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.