வவுனியாவில் வீட்டு அறை ஒன்றில் பூட்டி சிறுமி ஒருவரை கொடுமைப்படுத்திய தாயார் கைது – சிறுமி பத்திரமாக மீட்பு

0

வவுனியா, பெரியதம்பனை பகுதியில் வீ ட்டு அ றை ஒ ன்றில் பூட்டி வைக்கப்பட்டு கொ டுமைப்படு த்தப்பட்ட 7 வ யது சிறுமி செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களால் இன்று மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இ ச் ச ம்பவம் தொ டர்பில் மே லும் தெ ரியவருவ தாவது, வவுனியா, செட்டிகுளம், பெரியதம்பன, மருதங்குளி ப குதியில் உ ள்ள வீ டு ஒ ன்றில் வை த்து 7 வ யது சி றுமி ஒ ருவரை ப ல நா ட்களாக தொ டர்ச்சியாக தா யார் ம ற்றும் தா யாரின் ம றுதார க ணவர் ஆ கியோர் அ டித்து, சூ டு வை த்து து ன்பு றுத்தி வ ந்துள் ளனர்.

இ ந்நி லையில், இ ன்றைய தி னமும் கு றித்த சி றுமி தா யாரால் அ டி த் து து ன்புறுத் தப்பட்டு வீ ட்டு அ றை ஒ ன்றில் த னியாக வை த்து பூ ட்டப்பட்டு ள்ளார்.

இ து தொ டர்பில் செட்டிகுளம் பி ரதேச செ யலக பெ ண்கள், சி றுவர் பி ரிவு உத்தியோக த்தர்களுக்கு தெ ரியவ ர அ வர்கள் அ ங்கு செ ன்றிருந்தனர்.

இ தன்போ து வீ ட்டில் எ வரும் இ ல்லாத நி லையில் கு றித்த சி றுமியை வீ ட்டு அ றை ஒ ன்றில் பூ ட்டி வை த்திருந்த நி லையில் மீ ட்டுள் ளனர்.

இ து தொ டர்பான வி சாரணைகளை மு ன்னெடு த்துள்ள செட்டிகுளம் பி ரதேச செ யலக பெ ண்கள், சி றுவர் பி ரிவு உ த்தியோக த்தர்கள் சி றுமியின் வா க்குமூ லம் ம ற்றும் சி றுமியின் உ டலில் இ ருந்த து ன்புறு த்தல் கா யங்கள் தொ டர்பில்,

வி சாரணைகளை மு ன்னெடுத்து ள்ளதுடன், கு றித்த சி றுமியை பறையனாலங்குளம் பொ லிசாரிடம் ஒ ப்படை த்துள்ளது ள்ளனர். சி றுமி தொ டர்பில் வ ழக்கு ப திவு செ ய்த பொ லிசார் வி சாரணைகளை மு ன்னெடுத்து ள்ளனர்.