Home உலக செய்திகள் பவளப்பாறை மீது மோதிய ஜப்பானிய எரிபொருள் கப்பல்; இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

பவளப்பாறை மீது மோதிய ஜப்பானிய எரிபொருள் கப்பல்; இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

2

மொரிசியஸ் தீவிற்கு அருகே பவளப்பாறை மீது மோதிய ஜப்பானிய எரிபொருள் டேங்கரின் தலைமை இயக்க அதிகாரியாக இருந்த இலங்கை மாலுமி சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த கப்பலின் கேப்டனாக இருந்த இந்திய நாட்டவரையும் மொரிசியஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய நிறுவனத்தில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து திருட்டு மற்றும் கடல் வன்முறை குற்றச்சாட்டில் மொரீசியஸ் பொலிஸார் இலங்கை மற்றும் இந்திய மாலுமிகள் மீது வழக்கு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.