Home வன்னி செய்திகள் வவுனியா செய்திகள் வவுனியாவில் வீதியோரத்தில் சடலமாக காணப்படும் முதியவர்!

வவுனியாவில் வீதியோரத்தில் சடலமாக காணப்படும் முதியவர்!

2

வவுனியா பறயனாளங்குளம் பகுதியில் ஆணின் சடலமொன்று காணப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பறயனாளங்களத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் காணப்படுவதாகவும் குறித்த நபர் அப்பகுதிக்கு பேருந்தில் வந்து இறங்கியதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரையில் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் பறயனாளங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.