வன்னி மாவட்டத்தில் ரிஷாட் முதலிடம்!

9

வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர்களின் விபரங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி

ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி

சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்

செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்