7 மணி நேரத்திற்கு முன்னர் சோனியா மருத்துவமனையில் அனுமதி!

32

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இரவு 7 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவரை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் வழமையாக நடக்கும், பரிசோதனைகளுக்காக தாம் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாலை வேளையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழர்களே வெடி கொழுத்த தயாராக வேண்டாம். நல்ல செய்தி வந்தால் அதிர்வு இணையம் அறிவிக்கும். அன்று நாம் வெடி கொழுத்தலாம் .

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு உறுதுணையாக நின்று. கடைசிவரை ஈழத் தமிழர்களை கருவறுத்த சோனியாவை எந்த மானமுள்ள தமிழனும் மன்னிக்க மாட்டான்