மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக துரத்தப்பட்ட நடிகை விஜயலட்சுமி!

10

அண்மையில் தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமிக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை அவரை வெளியேறியுள்ளது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் நடிகை விஜயலட்சுமி மருத்துவமனை வாசலில் நின்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.