சற்று முன்னர் வெளியான அதிர்ச்சி செய்தி – கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் மேலும் 196 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

394

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

338 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரிய வந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி புனர்வாழ்வு மையத்தில் இருந்து 252 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.