வெ றும் உள்ளாடை மட்டும் அணிந்து மேலே பார்த்தபடி புகைப்படத்தை வெளியிட்ட கொலைகாரன் பட நடிகை

249

விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான கொ லைகா ரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷிமா நார்வால். இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியா வளர்ந்த இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

கொ லைகா ரன் படத்தை அடுத்து, பிக்பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ராஜ பீமா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இவர், “இந்தியாவில் பிறந்த நான் ஆஸ்திரேலியாவில் மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த படிப்பை படித்தேன்.

படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, புதிய முயற்சியாக இருக்கட்டுமே என்று மாடலிங் மற்றும் நடிப்பை தேர்ந்தெடுத்தேன். மருத்துவத் துறையிலிருந்த நான் மாடலிங்துறைக்குப் போனது நிச்சயமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, கலைத்துறை (Arts) மீது எனக்கு இருந்த அதீத ஆர்வம்தான் காரணம்.

மாடலிங் செய்ய ஆரம்பித்ததும் அழகிப்போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்த தருணம் ரொம்பவும் எழுச்சியாகவும், புதிதாகவும், அதே நேரம் போராட்டமாகவும் இருந்தது.

மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட் (Miss Sydney Australia Elegance) மிஸ் இண்டியா குளோபல் (Miss India Global) என இரண்டு முறை டைட்டில் வின் பண்ணினேன். அழகிபோட்டிகளில் டைட்டில் வென்ற அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. நமது கனவுகள் பலிக்கும் என்ற நம்பிக்கை வந்தது. என் மீது எனக்கு நம்பிக்கையை தந்தது. இந்த உலகத்தின் மீது மேலும் ஒரு பற்றை உண்டாக்கியது” என்று கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் சகலத்தையும் காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் கொப்பும் குலையுமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “God Bless this Hot Mess” என்று தலைப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.