தமிழக்தில் ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனாவால் திணறும் தமிழகம்!

42

இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49, 690 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 28,823 பேர் கொரோனாவில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி யுள்ளனர். தற்போதைய நிலையில் 20,136 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 730 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம்:

 1. சென்னை – 49,690
 2. கோயம்புத்தூர் – 393
 3. திருப்பூர் – 141
 4. திண்டுக்கல் – 344
 5. ஈரோடு – 100
 6. திருநெல்வேலி – 710
 7. செங்கல்பட்டு – 4,651
 8. நாமக்கல் – 97
 9. திருச்சி – 493
 10. தஞ்சாவூர் – 382
 11. திருவள்ளூர் – 3,277
 12. மதுரை – 1,477
 13. நாகப்பட்டினம் – 209
 14. தேனி – 477
 15. கரூர் – 135
 16. விழுப்புரம் – 712
 17. ராணிப்பேட்டை – 620
 18. தென்காசி – 294
 19. திருவாரூர் – 295
 20. தூத்துக்குடி – 789
 21. கடலூர் – 929
 22. சேலம் – 599
 23. வேலூர் – 901
 24. விருதுநகர் – 314
 25. திருப்பத்தூர் – 100
 26. கன்னியாகுமரி – 275
 27. சிவகங்கை – 130
 28. திருவண்ணாமலை – 1,498
 29. ராமநாதபுரம் – 546
 30. காஞ்சிபுரம் – 1,580
 31. நீலகிரி – 56
 32. கள்ளக்குறிச்சி – 527
 33. பெரம்பலூர் – 165
 34. அரியலூர் – 454
 35. புதுக்கோட்டை – 112
 36. தருமபுரி – 53
 37. கிருஷ்ணகிரி – 87