சற்று முன்னர் கிளிநொச்சி பளை பகுதியில் பாரிய விபத்து…!

217

சற்று முன்னர் கிளிநொச்சி பளை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீதியில் வந்துகொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகே இருந்த மின் கம்பத்துடன் மோதி இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. பயணம் செய்த இருவரும்
படுகாயம் அடைந்த நிலையில் பளை வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்கள் பளை வைத்திய சாலையுடன் தொடர்பு கொள்ளவும்.பயணித்தவர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரியவருகிறது

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.