Thursday, March 30, 2023
Homeஉலக செய்திகள்18 வயது நபராக மாற பல கோடி செலவழிக்கும் நபர் - 30 மருத்துவர்கள் சிகிச்சை!

18 வயது நபராக மாற பல கோடி செலவழிக்கும் நபர் – 30 மருத்துவர்கள் சிகிச்சை!

கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது வயதை 18 ஆக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது 45 வயதான பிரையன் ஜான்சன் எனும் இந்த நபர் தனது வயதை 18 ஆக குறைப்பதற்கு வருடாந்தம் 16 கோடி ரூபாய் செலவிடுவதாக கூறப்படுகின்றது.

30 மருத்துவர்களை கொண்ட குழுவினால் தனது ஒவ்வொரு உடல் உறுப்புகளினதும் வயதைக் குறைக்கும் முயற்சியை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments