நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பு!

132

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய்யின் புதிய விலை லிட்டருக்கு 340 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.