மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியர் பின்னர் அவருக்கு நடந்த சோகம்!

655

மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது திக்வெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்தபகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பணியாற்றி வரும் இசை ஆசிரியரின் மேல் துஷ்ப்பிரயோக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆசிரியரை அழைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்துக்குரிய ஆசிரியர் தம்மை முத்தமிட்டதாக இரண்டு மாணவிகளும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.