நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

331

நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நாளை மற்றும் நாளை மறுதினம் 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்படுத்த போவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் உறுதியளித்துள்ளது.

அதனடிப்படையில் ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சார விநியோகத் தடையும் விதிக்கப்டும் என தெரிவித்துள்ளனர்.