நாட்டில் கொராணா தொற்றின் காரணமாக மேலும் ஆறு பேர் பலி!

29

நாட்டில் நேற்றையதினம் கொராணா தொற்றின் காரணமாக மேலும் ஆறு பேர் பலியாகியுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஐவரில் நால்வர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 30 வயதுக்குட்பட்ட ஒருவர் மற்றும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் ஐவர் 30 வயதுக்கு மேற்பட்ட பெண் எனவும் ஒருவர் ஆண் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.