டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க !

135

தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் நடிகைகளில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா அருள்மோகன்.

டாக்டர் திரைப்படத்தின் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதன்படி எதற்கும் துணிந்தவன், டான் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அடுத்து இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக JR30 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகனின் அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆம், பிரியங்கா மோகன் சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அவர் எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்கள்